IPL குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 131 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

IPL கிரிக்கெட் போட்டியின் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 131 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது.

நாணய சுழற்சியை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி தீர்மானித்து களமிறங்கியது.

அதனடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 130 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் குஜராத் டைட்டன்ஸ் அணி தலைவர் ஹர்திக் பாண்டிய 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

அதனடிப்படையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 131 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்