CID யினர் வாக்குமூலம் பெறும் நடவடிக்கையை ஆரம்பித்துனர்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு படையின் தலைவர் மற்றும் அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கொள்ளுபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்