சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் திடுக்கிடும் தகவல்கள்

நடிகை சித்ரா சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்த ஒரு பிரபலம். இவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமைகளை வெளிக்காட்டி மேலே வந்தவர்.…

விஜய்சேதுபதியின் வித்தியாசமான தோற்றத்தில் விடுதலை படம்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ திரைப்படத்தின் புகைப்படங்களைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ”அசுரன்” திரைப்படத்திற்கு பின் இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர்…

கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் பெண் நிர்வாண போராட்டம்

கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பின்போது, பெண் ஒருவர் மேலாடை அணியாமல் தனது உடலில் உக்ரைன் கொடியின் வண்ணங்களை வரைந்து…

நெஞ்சுக்கு நீதி படம் எப்படி இருக்கு என ஒரு கண்ணோட்டம்

தயாரிப்பு – ஜி ஸ்டுடியோஸ், பே வியு புராஜக்ட்ஸ், ரோமியோ பிக்சர்ஸ்இயக்கம் – அருண்ராஜா காமராஜ்இசை – திபு நினன் தாமஸ்நடிப்பு…

நடிகர் தனுஷின் யூடியூப் சேனல் முடக்கம்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவராக விளங்கி வருகிறார். “கொலவெறி டி”…

சிவகார்த்திகேயனின் மனைவியின் அதிர்ச்சி புகைப்படம்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் சிவாகார்த்திகேயன்.அண்மையில்,இவரது நடிப்பில் வெளியான டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை…

கொழுப்பு நீக்கம் அறுவை சிகிச்சையில் நடிகை மரணம்

பெங்களூருவில் 21 வயது சின்னத்திரை நடிகை கொழுப்பு நீக்கம் அறுவை சிகிச்சையால் மரணம் அடைந்துள்ளார். சேதனா ராஜ் 21 வயது கன்னட…

கமலின் ‘தசாவதாரம்-2’ விரைவில்.

அண்மையில் வெளியாகியிருக்கும் கூகுள் குட்டப்பா படத்தின் தயாரிப்பாளரும் அதன் முன்னணி கதாபத்திரத்தில் நடித்தவருமான கே.எஸ்.ரவிக்குமார், அப்படத்தின் நாயகன் தர்ஷன் நாயகி லாஸ்லியா…

புஷ்பா திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதினை பெற்றது!

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் தாதாசாஹேப் பால்கே விருதினை பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து…

நடிகர் சூர்யாவின் அடுத்த டீசர் வெளியீட்டு திகதி அறிவிப்பு

சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 18ஆம் திகதி  மாலை 6 மணிக்கு…

முகநூலில் நாம்