A/L சாதாரண தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க தீர்மானிக்கவில்லை – பரீட்சைகள் ஆணையாளர்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பரீட்சைகள் 23ஆம் திகதி ஆரம்பமாகுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்