9 வருடங்கள் கழித்து தளபதி விஜய்யுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை.. தளபதி 65 படத்தின் அப்டேட்..

ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் சுன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கபோவதாக கூறப்பட்டு வரும் படம் தான் தளபதி 65.

ஆம் கொரோனா காரணமாக தான் இன்னும் இப்படத்தை குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை.

இந்நிலையில் இப்படத்தில் தளபதி விஜய்க்கு யார் ஜோடியாக நடிக்க போகிறார் என்று இன்னும் முடிவாக வில்லை.

ஆனால் சமீபத்தில் இப்படத்தில் கதாநாயகியாக பூஜா Hegde அல்லது ராஷ்மிகா மந்தன்னா அல்லது காஜல் அகர்வால் என இந்த மூவரில் ஒருவர் தான் நடிக்க போகிறார் என கூறி வந்தனர்.

இந்நிலையில் தற்போது தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக 9 வருடங்கள் கழித்து பிரபல நடிகை அசின் நடிக்க போகிறார் என சில தகவல்கள் தெரியவந்துள்ளது.

மேலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து போக்கிரி, சிவகாசி உள்ளிட்ட படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்