8 தொழிற்சங்கங்கள் இருநாள் வேலைநிறுத்தம்

தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட 8 துணை சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை (29) மற்றும் நாளை மறுதினம் (30) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பொது சுகாதார தொழிற்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்