8வது மாடியில் இருந்து வீழ்ந்து உயிரிழப்பு!

நீர் கொழும்பு சிறைச்சாலையில் இருந்து நீர்கொழும்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கைதி ஒருவர் மருத்துவமனையில் இருந்து தப்பிக்க முயன்று 8 வது மாடியில் இருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரிடம் PCR பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது குறித்த நபர் இவ்வாறு மாடியில் இருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதை பொருள் வியாபாரம் தொடர்பில் அவர் சிறையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்