5000 PCR பரிசோதனைகள் நிறைவு!

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்று தொடர்பில் அடையாளம் காணப்பட்டவர்களில் இதுவரை 5000 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் – ராஜாங்கனை பிரதேசத்தில் 12 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலுக்குற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டாவது முறையாகவும் PCR பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்