5 வயதுக்குக் குறைந்த சிறுவர்களில் 50% ஆனோருக்கு மந்தபோஷணை

நாட்டில் ஏற்பட்டுள்ளபொருளாதார நெருக்கடியை தொடர்ந்து தற்போது
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் 5 வயதுக்குட்பட்ட 50 வீதமான
குழந்தைகள் தந்த போசனை நிலையில் இருபதாக தெரிவிக்கப்பட்டுள்து

ஊட்டச்சத்து தொடர்பாக குடும்ப நலப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்
தகவல்களுக்கு அமைய, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 50% மானவர்கள்
ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாகவும், கர்ப்பிணித் தாய்மார்களின் உடல் நிறை
குறியீட்டெண் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்