400 கைதிகள் நைஜீரிய சிறையிலிருந்து தப்பியோட்டம்

நைஜீரிய சிறைச்சாலையொன்றிலிருந்து 400இற்கும் அதிக கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நைஜீரிய தலைநகர் அபூஜாவிலுள்ள Kuje சிறைச்சாலையிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இதன்போது 4 கைதிகள், பாதுகாப்பு காவலர் ஒருவர் மற்றும் தாக்குதல்தாரிகள் என பலர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்