306 இலங்கை தமிழர்களுடன் கடலில் மூழ்கும் கப்பல் – பிபிசியின்முன்னாள் செய்தியாளர் தகவல்

30 குழந்தைகள் உட்பட 306 இலங்கை தமிழர்களுடன் பிலிப்பைன்சிற்கு அருகில்படகொன்று மூழ்கிக்கொண்டிருப்பதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகபிபிசியின் முன்னாள் பிரான்சிஸ் ஹரிசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.இது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரைவெளிவரவில்லை. என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்