3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி

வென்னப்புவ – கம்மலவெல்ல பகுதியில் கடலில் மூழ்கி இளைஞர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். 17 தொடக்கம் 21 வயதுடைய இளைஞர்கள் மூவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முகநூலில் நாம்