24 ஆம், 25 ஆம் திகதிகள் விசேட தினங்களாக அறிவிப்பு!

அஞ்சல்மூலம் வாக்களிக்க தவறியர்கள் வாக்களிப்பதற்காக மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மேலும் தினங்கள் விசேட தினங்களாக அறிவிக்கப்பட்டு வாக்களிப்பதற்காக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 24 ஆம், 25 ஆம் திகதிகளில் அவர்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

24 ஆம் திகதி முற்பகல் 8.30 முதல் பிற்பகல் 4 மணிவரை வாக்களிக்க முடியும்.

25 ஆம் திகதி முற்பகல் 8.30 முதல் பிற்பகல் 2 மணிவரை வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

முகநூலில் நாம்