223 கடற்படையினர் வௌியேறினர்!

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 223 கடற்படை வீரர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கை நிறைவடைந்த நிலையில் இன்று காலை வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு இலங்கை விமானப் படை தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்களே இவ்வாறு வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.

முகநூலில் நாம்