22வது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் வௌியீடு

அரசியலமைப்பின் 22வது திருத்தத்தின் வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் உத்தரவின் பிரகாரம் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்