217 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இவர்கள், இன்று (23) அதிகாலை 4.47 மணிக்கு வந்தடைந்துள்ளனர்.

அவர்களுக்கு விமான நிலையத்தில் PCR பரிசோதனை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்