
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு , நீர் மற்றும் அனல்மின்
உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மின் உற்பத்தியில் பாரிய
தாக்கத்தினை செலுத்தும்.
எனவே தற்போது உரிய திட்டமிடல்கள் முன்னெடுக்கப்படாவிட்டால், அடுத்த ஆண்டு
மார்ச்சில் பாரதூரமான மின்சார நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று
பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில
தெரிவித்தார்.