2020 ஜனவரி மாதம் 12 ராசிகளுக்கும் சந்திராஷ்டம நாட்கள் – கவனம் தேவை

சந்திராஷ்டம நாட்கள் என்றாலே சங்கடம் தரும் நாட்கள் என்று பலருக்கும் பயம்தான். கவலை வேண்டாம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சந்திராஷ்டம நாட்கள் எப்போது என்று எழுதியிருக்கிறோம். உங்க டைரியில இந்த நாட்களை குறித்து வைத்துக்கொள்ளலாம். அதற்கேற்ப முன்னேற்பாடுகளை செய்து வைத்துக்கொள்ளுங்கள். பரிகாரங்களை செய்து விட்டு உங்கள் வேலையை பாதிப்பின்றி தொடருங்கள்.

மேஷம் ஜனவரி 19, 2020 மாலை 5.47 மணி முதல் ஜனவரி 21,2020 இரவு 11.43 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். தயிர் சாதம் சாப்பிட்டு விட்டு அன்றைய வேலையை செய்யலாம். இரண்டு நாட்கள் மவுன விரதம் இருப்பது நல்லது. வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை.

ரிஷபம் ஜனவரி 21, 2020 இரவு 11.43 மணி முதல் ஜனவரி 24,2020 காலை 07.39 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். வெல்லம் சாப்பிட்டு விட்டு அன்றைய வேலையை செய்யலாம். இரண்டு நாட்கள் மவுன விரதம் இருப்பது நல்லது. வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை.

மிதுனம் ஜனவரி 24,2020 காலை 07.39 மணி முதல் ஜனவரி 26, 2020 மாலை 5.39 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்கள் மவுன விரதம் இருக்கவும் கவனம் தேவை. வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை.

கடகம் ஜனவரி 1,2020 இரவு 9.38 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. ஜனவரி 26,2020 மாலை 5.39 மணி முதல் ஜனவரி 29,2020 காலை 5.29 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்கள் கவனமாக இருக்கவும். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை.

சிம்மம் ஜனவரி 01, 2020 மாலை 9.38 மணி முதல் ஜனவரி 4, 2020 காலை 10.05 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்கள் கவனமாக இருக்கவும். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. ஜனவரி 29,2020 காலை 5.29 மணி முதல் ஜனவரி 31,2020 மாலை 6.09 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது. இரண்டு நாட்கள் கவனமாக இருக்கவும். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை.

கன்னி ஜனவரி 4, 2020 காலை 10.05 மணி முதல் ஜனவரி 6,2020 இரவு 8.36 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்கள் கவனமாக இருக்கவும். வண்டி வாகனத்தில் போகும் போது கவனமும் நிதானமும் தேவை.

துலாம் ஜனவரி 6,2020 இரவு 8.36 மணி முதல் ஜனவரி 9, 2020 காலை 3.49 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்கள் கவனமாக இருக்கவும். வண்டி வாகனத்தில் போகும் போது கவனமும் நிதானமும் தேவை.

விருச்சிகம் ஜனவரி 9, 2020 காலை 3.49 மணி முதல் ஜனவரி 11, 2020 காலை 7.52 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்கள் கவனமாக இருக்கவும். வண்டி வாகனத்தில் போகும் போது கவனமும் நிதானமும் தேவை.

தனுசு ஜனவரி 11, 2020 காலை 7.52 மணி முதல் ஜனவரி 13,2020 காலை 9.55 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்கள் கவனமாக இருக்கவும். வண்டி வாகனத்தில் போகும் போது கவனமும் நிதானமும் தேவை.

மகரம் ஜனவரி 13,2020 காலை 9.55 மணி முதல் ஜனவரி 15, 2020 காலை 11.28 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும் வண்டி வாகனத்தில் போகும் போது கவனமும் நிதானமும் தேவை.

கும்பம் ஜனவரி 15, 2020 காலை 11.28 மணி முதல் ஜனவரி 17, 2020 இரவு 1.49 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது கவனமாக இருக்கவும் வண்டி வாகனத்தில் போகும் போது கவனமும் நிதானமும் தேவை.

மீனம் ஜனவரி 17, 2020 இரவு 1.49 மணி முதல் ஜனவரி 19, 2020 மாலை 5.47 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாக இருக்கவும் வண்டி வாகனத்தில் போகும் போது கவனமும் நிதானமும் தேவை.

முகநூலில் நாம்