2019ம் ஆண்டு தொலைக்காட்சியில் அதிகம் பிரபலம் யார்?- அனைவரையும் முந்திய பிக்பாஸ் புகழ் லாஸ்லியா

ஆண்டுக்கு ஆண்டு சினிமாவில் உள்ளவர்களுக்கான கருத்துக் கணிப்பு நடப்பது வழக்கம்.

அப்படி ஒரு ஆங்கில நாளிதழ் தொலைக்காட்சியில் 2019ம் ஆண்டு பிரபலமானவர்களுக்கான கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது.

அதில் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். நாம் அன்றாடம் பார்த்து பழக்கப்பட்ட முகங்கள் தான் உள்ளனர்.

சரி இந்த லிஸ்டில் யார் யார் இடம்பெற்றுள்ளனர் என்ற விவரம் இதோ,

  • லாஸ்லியா
  • திவ்ய தர்ஷினி
  • சாக்ஷி அகர்வால்
  • கீர்த்தி
  • அபிராமி வெங்கடாசலம்
  • பாவனா
  • அஞ்சனா
முகநூலில் நாம்