20 பேர் வரையில் உயிரிழப்பு!

வருடத்தின் இதுவரையான காலப்குதியில் டெங்கு நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி  இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்