1997, 1917 துரித இலக்கங்களுக்கு தகவல் வழங்கலாம்!

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் குற்ற குழு , போதை பொருள் தொடர்பில் நாளை முதல் 1997, 1917 துரித இலக்கங்களுக்கு தகவல் வழங்காலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்