181 இலங்கையர்களுடன் தரையிறங்கிய விமானம்…!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரஸ்யாவில் தங்கியிருந்த இலங்கையர்களை அழைத்து வர சென்ற விமானம் சற்று முன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் 181 பேர் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்