18 மாதங்களில் 12,968 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் நிறைவு

கடந்த 18 மாதங்களில் 12,968 சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்குகளின் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 851 வழக்குகள் மாத்திரமே விசாரணைகள் நிலுவையில் உள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்