134 வாக்குகளை பெற்று ரணில் முன்னிலையில்

ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெண்ணும் பணியகள் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில், 223 பாராளுமன்ற உறுப்பிர்களில் 2 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதுடன் 219 வாக்குகள் செல்லுபடியானவை ஆகும். அத்துடன் 4 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதில் ரணில் 123 வாக்குகளை பெற்றுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்