10 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை, மன்னாரில்
இருந்து படகு மூலம் புறப்பட்ட 2 குடும்பங்களைச் சேர்ந்த  இலங்கை
தமிழர்கள் 10 பேர், தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம்
சென்றவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்