1 மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும்வேலைத்திட்டம் அமுல்

1 மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும்வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.நன்கொடையாளர்களின் உதவியுடன் இந்த வேலைத்திட்டம்நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மஹிந்தயாப்பா தெரிவித்துள்ளார்.கொழும்பு மாவட்டத்தில் தற்போது இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.அதன்படி, 26% பாடசாலை மாணவர்களுக்கு தற்போது காலை உணவுவழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்