இன்று 1 மணிக்கு அமைச்சரவையில் பதவி பிரமாணம்

பிரதமர் அலுவலகத்தில் இன்று 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

தினேஷ் குணவர்தன இலங்கையின் 15 ஆவது பிரதமராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது .

இதையடுத்து பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பகல் பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்