ஹோட்டன் சமவெளிக்கு நாயுடன் ​சென்றவர்களுக்கு அபராதம்!

ஹோட்டன் சமவெளிக்குள் தனது வளர்ப்பு நாயைக் கூட்டிச் சென்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட இருவருக்கு 60,000 ரூபாய் அபராதப் பணம் செலுத்துமாறு, நுவரெலியா நீதவான் பமோத ஜயசேகர உத்தரவிட்டுள்ளார்.

பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண்ணொருவருக்கே இவ்வாறு அபராதத் தொகை அறவிடப்பட்டுள்ளது.

இதில் ஒருவரிடம் 20,000 ரூபாயும் மற்றைய சந்தேகநபரிடம் 40,000 ரூபாயும் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முகநூலில் நாம்