
கைது செய்யப்பட்டிருந்த ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேரை தலா05 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதமநீதவான் சந்தன அமரசிங்க இன்று(15) உத்தரவிட்டுள்ளார்.ஹிருணிக்கா உள்ளிட்ட 15 பேர் நேற்று(14) கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15பேரும் இன்று(15) முற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.