வைத்தியசாலையில்ரோஹன எம்.பி

மாத்தளை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ரோஹன திசாநாயக்க திடீர் நோய்வாய்ப்பட்டு, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியசாலையில் ரோஹன திசாநாயக்க எம்.பிக்கு அவசர சத்திரசிகிச்சை செய்யப்படுவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்