
கண்டாவளை உமையாள்புரம் மற்றும் பரந்தன் பகுதியில் பாதிக்கப்பட்ட 41
குடும்பங்களுக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் அத்தியாவசிய உதவிகள்
வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இன்று கிளிநொச்சி மாவட்ட
இடர்முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.கோகுலராஜா மற்றும் கண்டாவளை பிரதேச
செயலாளர் த. பிருந்தாகரன் ஆகியோர் பார்வையிட்டனர்.