வெள்­ளை­யின விரோ­தத்தில் பெண்ணை தாக்­கிய யுவ­திகள் கைது!

வெள்­ளை­யி­னத்­த­வர்­க­ளுக்கு எதி­ரான விரோ­தத்தில் பெண்­ணொ­ருவர் மீது தாக்குல் நடத்­தி­ய­தாகக் கூறப்­படும் 3 யுவ­திகள் நியூ யோர்க் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இவர்கள் கடந்த மாதம் பஸ் ஒன்றில் வைத்து, 57 வய­தான வெள்­ளை­யினப் பெண் ஒரு­வரை தாக்கிய­தாக கூறப்­ப­டு­கி­றது.

வெள்­ளை­யி­னத்­த­வ­ருக்கு எதி­ரான கருத்­துக்­களை கூறி­ய­வாறு அப்­பெண்ணின் தலையில் இவர்கள் தாக்­கினர் என குற்­ற­ம­சு­மத்­தப்­பட்­டுள்­ளது.

இசந்­தேக நபர்­களை கைது செய்­வற்கு உத­வு­மாறு பொது­மக்­க­ளிடம் நியூயோர்க் பொலிஸார் கோரி­யி­ருந்­தனர். 

அவர்­க­ளில்­இ­ருவர் ஏற்­கெ­னவே கைது செய்­யப்­பட்ட நிலையில், 19 வய­தான ஜெஹ்­னையா வில்லியம்ஸ் என்பவரை தற்போது கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்