வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பு

வெளிவிவகார அமைச்சின் அனைத்து கன்சியூலர் அலுவலகங்களையும் அனைத்து வார நாட்களிலும் திறந்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜுலை 4 ஆம் திகதி முதல் இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, குருணாகலை மற்றும் திருகோணமலை ஆகிய பிராந்திய அலுவலகங்களும் குறித்த நடைமுறைக்கு அமைய செயற்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்