வெளிவருகிறது அதி விசேட வர்த்தமானி!

பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி இன்று வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் உட்பட முக்கிய சில தகவல்களுடன் இந்த வர்த்தகமானி வெளியாகவுள்ளதாக அரசாங்க அச்சு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தல் திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்