வெளிநாட்டு பிரஜையிடம் கையூட்டு பெற்ற முகாமைத்துவ உதவியாளர்-நேர்ந்த கதி

குடிவரவு குடியகல்வு திணைக்கள முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் இலஞ்சம் பெற முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தாலி நாட்டு பிரஜை ஒருவரிடம் இருந்து குறித்த நபர் இலஞ்சம் பெற முயன்றபோதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வெளிநாட்டு பிரஜையிடம் 5000 ஆயிரம் ரூபாவினை பெற முற்பட்ட போதே குறித்தமுகாமைத்துவ உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்