வெளிநாட்டு அரிசிகளை விற்பனை செய்யும் திட்டம்..!

இலங்கையில் உற்ப்பத்தி செய்யப்பட்ட அரிசி என்ற பெயரில் வெளிநாடுகளில் உள்ள சில அரிசி வகைகள் இந்நாட்டில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகார சபைக்கு இது தொடர்பில் முறைப்பாடு ஒன்றும் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பில் ஆராய்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்