வெலிசர முகாம் செயற்பாடுகள் மீள வழமைக்கு!!!

வெலிசர கடற்படை முகாமின் செயற்பாடுகளை மீள வழமைப்போன்று முன்னெடுக்க முடியுமென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கடற்படை தளபதிக்கு அறிவித்துள்ளார்.

வெலிசர முகாமில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் மேற்படி தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்