வீடு ஒன்றில் தீ பரவல்..

கொம்பனித்தெரு – குமரன் ரத்னம் மாவத்தையில் உள்ள வீடு ஒன்றில் தீ பரவியுள்ளது.

இந்நிலையில் தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை தீ பரவியுள்ள நிலையில் தீயணைப்பு நடவடிக்கைக்காக 4 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை.

முகநூலில் நாம்