விஸ்வாசம் TRP சர்காரை விட குறைவா? உண்மை இதுதான்

நேற்று BARC வெளியிட்டிருந்த ஒரு ட்விட்டில் விஜய்யின் சர்கார் படம் தான் 2019 ஜனவரி 26 டிவி டிஆர்பியில் முதலிடம் பிடித்திருந்தது என குறிப்பிட்டிருந்தனர்.

அது விஸ்வாசம் பட டிஆர்பியை விட அதிகம் என ட்விட்டரில் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்தார். ஆனால் உண்மை என்னவென்றால் விஸ்வாசம் டிஆர்பி தமிழ்நாடு மற்றும் பாண்டிசேரி விவரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் சர்கார் டிஆர்பி ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் கணக்கிடப்பட்டுள்ளது. அதானால் இந்த இரண்டு டிஆர்பி விவரங்களையும் ஒப்பிடமுடியாது என ஒரு சாரார் கூறிவருகின்றனர்.

முகநூலில் நாம்