விவாகரத்து செய்த பிரபல நடிகர், நடிகை! திடீர் முடிவு – அதிர்ச்சியான ரசிகர்கள்

ஃபாஸ்ட் அண்ட் ஃபுரியஸ் படத்தின் நடிகை ஜோர்டானா பிருஸ்டர் மற்றும் அவரின் நடிகர் ஆண்ட்ரூ ஃபோர்ம் 13 வருட திருமண வாழ்க்கைக்கு பின் விவாகரத்து செய்யும் முடிவில் இறங்கியுள்ளனர்.

கடந்த 2013 ல் திருமணம் செய்து கொண்டனர். இது குறித்த பதிவில் அவர் ஜூலியன் என்பரை மகனாக தத்தெடுத்தனர். பின்னர் ரோவன் என்ற குழந்தையை தத்தெடுத்தனர்.

கருத்து வேறுபாட்டால் தற்போது இருவரும் பிரிந்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளனர். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

முகநூலில் நாம்