விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்..!

பெரிய வெங்காயம்,வட்டக்காய் போன்ற சில பயிர்களுக்கு எற்ப்பட்டு நோய் நிலைமை காரணமாக அனைத்து பயிர்களும் அழிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அரசாங்கத்திடம் இரந்து தங்களுக்கு தேவையான உதவிகளை பெற்று தர வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

முகநூலில் நாம்