விவசாயிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

மிளகு விலையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 85 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையை பெற்றுக் கொடுப்பதற்கு எற்றுமதி விவசாய திணைக்களம் தீர்மானித்துள்ளது.  

3 வருடங்களுக்கு அதிக காலம் குறித்த மிளகு பயிர்ச் செய்கையை மேற்கொண்டு வருபவர்களுக்கு இந்த நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளதாக இத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஏ.பீ.ஹீன்கேந்த தெரிவித்துள்ளார்.   தற்போது மிளகு அறுவடை ஆரம்பமாகியுள்ளதன் காரணமாகவே இவ்வாறு மிளகு விலை குறைவடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முகநூலில் நாம்