விழா நிகழ்ச்சியில் அஜித் பாடலுக்கு இசையமைத்த காவல் துறை அதிகாரி, செம்ம வைரல் வீடியோ

தல அஜித் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட நடிகர். இவர் நடிப்பில் கடந்த வருடம் நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் திரைக்கு வந்தது.

இதில் விஸ்வாசம் மாஸ் ஹிட் ஆக, நேர்கொண்ட பார்வை க்ளாஸ் ஹிட் ஆனது, இந்நிலையில் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகின்றார்.

சரி இது ஒரு புறம் இருந்தாலும், விஸ்வாசம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு கண்ணான கண்ணே பாடலும் ஒரு காரணம்.

இந்த பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது, யு-டியுபில் கூட இப்பாடம் சுமார் 100 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்தது.

தற்போது இப்பாடலை ஒரு காவல் துறை அதிகாரி ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் இசையமைக்க, அந்த வீடியோ செம்ம வைரலாகி வருகின்றது.

அஜித் ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றது, இதோ அந்த வீடியோ…



முகநூலில் நாம்