விடுதலை வீரர்களுக்கு விக்னேஸ்வரன்அஞ்சலி செலுத்தினார்

தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிர்களைத் தியாகம் செய்த விடுதலை வீரர்கள் ஒவ்வொருவரும் எம் மக்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்துகொண்டு இருப்பர் என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

உயிரிழந்த மாவீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்திய இவர் தனது கருத்தை வெளியிட்டார்.

உயிரிழந்த மாவீரர்களுக்கு தனது வாசஸ்தலத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்