விஜய் டிவியின் காற்றின் மொழி, அரண்மனை கிளி சீரியல்களில் செய்யப்பட்டுள்ள மாற்றம்

விஜய் டிவியில் மிகவும் அதிகம் ரசிகர்கள் பார்க்கும்படி ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் காற்றின் மொழி மற்றும் அரண்மனை கிளி ஆகிய சீரியல்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை அரை மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த இந்த இரண்டு சீரியல்கலும் இனி 45 நிமிடம் ஒளிபரப்பாகும் என விஜய் டிவி அறிவித்துள்ளது.

காற்றின் மொழி 9 முதல் 9.45 வரையும், அரண்மனை கிளி 9.45 முதல் 10.30 வரையும் இனி ஒளிபரப்பாகும்.

முகநூலில் நாம்