விஜய்யின் மாஸ்டர் இரண்டாவது லுக் செய்த மாபெறும் சாதனை- புதிய கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

விஜய்யின் மாஸ்டர் பட முதல் லுக் நியூஇயர் ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது.

அடுத்த திருவிழா என்றால் பொங்கல் தான், அதற்கும் படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டனர். இப்போது அந்த இரண்டாவது லுக்கை டிரண்ட் செய்யும் சந்தோஷத்தில் தான் ரசிகர்கள் உள்ளார்கள்.

தற்போது ஒரு புது டாக்கை விஜய் ரசிகர்கள் டிரண்ட் செய்து வருகிறார்கள். அது என்னவென்றால் #MasterSecondLook 1 மில்லியன் டுவிட் பெற்றுள்ளதாம்.

இதனால் ரசிகர்கள் 1 மில்லியன் டுவிட்டை டிரண்ட் செய்யும் வேலையில் இறங்கியுள்ளனர்.

முகநூலில் நாம்