விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று..!

சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் அறிவுசார் சொத்து முறைக்கேடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட விசாரணைப் பிரிவொன்றினை நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் சட்டவிரோத சொத்துக்கள் குறித்து இந்த சிறப்பு பிரிவு விரிவாக ஆராயும் எனவும் அவர் தெரிவித்தார்.

முகநூலில் நாம்