
நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்திய விசாவிற்கான விண்ணப்பங்கள் வெளியக விண்ணப்ப நிலையங்கள் ஊடாக மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை விண்ணப்பங்கள் செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் 4 ஆம் திகதி முதல் குறித்த விடயம் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.