விக்ரமின் கோப்ரா படத்தில் இருந்து வெளியேறிய இளம் நடிகர், புதிதாக இணைந்தது யார் தெரியுமா?

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் முதன் முறையாக விக்ரம் நடித்து வரும் படம் கோப்ரா.

அண்மையில் கூட இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ். ரவிக்குமார், ஷான் நிகம் போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோப்ரா படத்தில் மலையாள திரையுலகை சார்ந்த இளம் நடிகர் ஷான் நிகம் அவர்களின் கால்ஷீட் கிடைக்காத காரமாக சார்ஜோன காலித் எனும் மற்றொரு இளம் நடிகரை நடிக்கவைக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முகநூலில் நாம்