வாரிசு வரப்போகும் உற்சாகம் – வைரலாகும் புகைப்படம்!

பாலிவுட் நடிகை ஆலியா பட் – நடிகர் ரன்பீர் கபூரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்தனர். அதன்பின் கடந்த ஏப்ரல் மாதம் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டனர்.

கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் ஏராளமான பாலிவுட் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகின. ஆலியா பட் – ரன்பீர் கபூர்

இந்நிலையில் ஆலியா பட் கர்ப்பமாகி இருக்கிறார். மருத்துவமனையில் அவர் பரிசோதனை செய்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ஆலியா பட்டுடன் அவரது கணவர் ரன்பீர் கபூர் உடன் இருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

adstudio.cloud

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்